தனுஷுடன் ‘விஐபி 2’ படத்தில் நடித்துள்ள பிரபல பாலிவுட் நடிகை கஜோலின் பிகினி புகைப்படம்  வெளியாகி சலசலப்பை கிளப்பியுள்ளது.

தமிழில் அரவிந்த் சாமி, பிரபுதேவாவுடன் ‘மின்சார கனவு’ படத்தில் நடித்தவர் நடிகை கஜோல். தற்போது, 20 ஆண்டுகள் கழித்து இப்போது தான் ‘வேலையில்லா பட்டதாரி’ இரண்டாம் பாகத்தின் மூலம் தமிழுக்கு ரீஎண்ட்ரி கொடுக்கிறார்.

அதிகம் படித்தவை:  சிவகார்த்திகேயனின் மைல்-கல், அறம் பாராட்டிய சிவகுமார், பிரபுதேவா வெளியிடும் ட்ரைலர்- லேட்டஸ்ட் அப்டேட்.

இதுவரை கஜோல் எந்த படத்திலும் பிகினி அணிந்து நடித்ததில்லை, அவ்வளவு ஏன், நீச்சல் உடை அணிந்து கூட அவர் நடித்தது கிடையாது. ஆனால், சமீபத்தில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றப்போது, அங்கு, நீச்சல் உடை அணிந்து அவர் குளித்த புகைப்படத்தை, அவருடைய கணவரும், நடிகருமான அஜய் தேவ்கன், சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

அதிகம் படித்தவை:  கே.பாக்கியராஜை தூக்கி எறிந்துவிட்டு வெளியே வந்த பார்த்திபன் : காரணம்? படிங்க அசந்து போவீங்க..!

கஜோலுடன், அவரது மகள் நைசாவும் நீச்சல் உடை அணிந்து காணப்படுகிறார். இந்த புகைப்படத்தைப் பார்ப்பவர்கள், ’42 வயதிலும் இப்படியொரு அழகா?!’ என்று வியக்கின்றனர்.