fbpx
Connect with us

Cinemapettai

கதை விவாதத்திலேயே முன்னணி நடிகருக்கும் பிரபல இயக்குனருக்கும் பிரச்சனையா?

கதை விவாதத்திலேயே முன்னணி நடிகருக்கும் பிரபல இயக்குனருக்கும் பிரச்சனையா?

தமிழ் சினிமாவில் ஏடாகூடமாக பல ட்ரெண்டுகளை உருவாக்கியவர் அந்த வம்பு நடிகர். அவர் தற்போது நடித்து வரும் சென்ஸார் சான்றிதழ் படம் இரண்டு பாகமாக வரவுள்ளது.

இவர் அடுத்து மலையாளத்தில் இரண்டே படத்தின் மூலம் தென்னிந்திய இளைஞர்களையே கவர்ந்த இயக்குனர் ஒருவருடன் கூட்டணி அமைக்கவிருந்தார்.

இருவரும் சேர்ந்து கதை விவாதம் நடத்தினாலும், ஒரு சில நாட்களிலேயே இருவருக்குமிடையே பிரச்சனை முற்றிக்கொண்டதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

இந்த படம் தொடங்குமா? என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது, ஆனால், அடுத்து அந்த மலையாள இயக்குனர் தமிழ் படம் ஒன்றை தான் இயக்கவுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top