இந்திய கிரிக்கெட் வீரர்கள், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் தொடரில் இந்தியா வென்றது, கிரிக்கெட் வீரர்களில் ஒரு சில வீரர்களுக்கு கிசு கிசு செய்தி வந்துகொண்டே இருக்கும் அதில் சிக்கியவர்களில் தல தோனியும் உண்டு.dhoni

இந்திய கிரிக்கெட் அணியின் ஈடு இணையில்லா வீரர்களில் தோனியும் ஒருவர். இந்திய அணிக்காக இரண்டு உலகக்கோப்பை, ஒரு மினி உலகக்கோப்பையையும் பெற்று தந்துள்ளார்.

இவர் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் போது நடிகை ராய் லட்சுமியுடன் காதலில் இருந்ததாக அப்போது ஒரு செய்தி வைரலாக பரவி வந்தது.இந்நிலையில் ராய் லட்சுமி தற்போது ஜுலி-2 என்ற படத்தில் நடித்துள்ளார், இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளுக்காக வட இந்திய பத்திரிகையாளர்களை சந்தித்து வருகின்றார்.

அப்போது ஒரு சில தோனியுடனான காதல் குறித்து பேச, ‘அதெல்லாம் ஒரு காலம், தற்போது அவருக்கு திருமணமாகிவிட்டது, அழகான குழந்தை கூடவுள்ளது.அதைப்பற்றி தற்போது பேசி எந்த பயனும் இல்லை, மேலும், அவர் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன்’ என கூறியுள்ளார்.