சென்னை இன்போசிஸில் மென்பொறியாளராக பணியாற்றிய சுவாதி, கடந்த ஜூன் 24-ஆம் தேதி கொல்லப்பட்டார். இச்சமயத்தில் ஜாதி, அரசியல், இனம், மதம் ஆகிய பலவிதமான சாயங்கள் பூசப்பட்டு நாள்தோறும் பரபரப்பான யூகங்கள் வந்து கொண்டே இருந்தன.

அதிகம் படித்தவை:  ஒரு சூப்பர்ஸ்டாருக்கு நகைச்சுவை நடிகர் கொடுத்த பொளேர் அடி : அய்யோடா செமங்க..!

பின்னர் இந்தக் கொலையில் தொடர்புடையதாக கருதப்பட்ட ராம்குமார் கைது செய்யப்பட்ட போதிலும் அவர் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதிலிருந்து, உண்மைகுற்றவாளியை தப்பிக்க விட்டது போலீஸ் என்பது போன்று கருத்துகள் நிலவின. இதில் வெளிநாட்டைச் சேர்ந்த தமிழச்சியின் ஒவ்வொரு பேஸ்புக் பதிவுகளும் படிப்போர் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தின.

அதிகம் படித்தவை:  கிரிக்கெட் விளையாடும் MLA ரோஜா ! வீடியோ உள்ளே !

இந்நிலையில், சமீபகாலமாக இந்த பிரச்சனை குறித்து எந்த செய்தியும் வெளிவராத நிலையில் தற்போது ஒரு ஆடியோ சமூக வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.