Videos | வீடியோக்கள்
மிரட்டல் அதிரடியில் இரவுக்கு ஆயிரம் கண்கள் ட்ரைலர்.!
இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில் அருள்நிதி நடித்துள்ளர் . இந்த திரைப்படத்தை மு.மாறன் இயக்குகிறார், மு.மாறன் என்பவர் கே.வி.ஆனந்த் – அறிவழகன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

iravukku-aairam-kangal
மேலும் இந்த படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடிக்கின்றனர். மேலும், ஆனந்தராஜ், அஜ்மல்,சுஜா வருநீ, சாயா சிங், ஜான் விஜய், ஆடுகளம் நரேன், லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

arulnithi-iravukku-aayiram
இந்த படம் தற்போது படாபிடிப்புகள் முடிவடையும் நிலையில் உள்ளது, நேற்று இப்படத்தின் ட்ரைலர் வெளியானது.
Trust @arulnithitamil to choose good projects and his #IravukkuAayiramKangal looks no different. Here's #IravukkuAayiramKangalTrailer https://t.co/z6nA3lHChQ
— Cinemapettai (@cinemapettai) January 10, 2018
