fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

சுந்தர்.சி – ஹாலிவுட் தரத்தில் மிரட்டலான இருட்டு படத்தின் ட்ரெய்லர்.. வீடியோ

Videos | வீடியோக்கள்

சுந்தர்.சி – ஹாலிவுட் தரத்தில் மிரட்டலான இருட்டு படத்தின் ட்ரெய்லர்.. வீடியோ

சுந்தர் சி நடிப்பில் வெளிவந்துள்ள இருட்டு படத்தின் டிரெய்லர் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது. இந்த படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்துள்ளார்.

கதாநாயகியாக சாய் ஹன்சிகா நடித்துள்ளார், பேய் படங்களிலேயே இந்தப் படம் மிகவும் பிரம்மாண்டமாக ஹாலிவுட் அளவில் எடுக்கப்பட்டுள்ளது. சுந்தர்.சி இதுபோன்ற பேய் படங்களை எடுத்து அதிலும் நடித்து தனது திறமையால் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று உள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top