ஹர ஹர மஹாதேவகி படம் எடுத்த சந்தோஷ் ஜெயக்குமார் தன் அடுத்த பட டைட்டில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்று முன்னரே அறிவித்திருந்தார். இப்படத்திலும் அதே டீமுடன் களம் இரங்கப் போவதாகவும் தெரிவித்திருந்தார். அந்தப்படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் பூஜை போட்டோ ஆல்பம்.

இந்த டைட்டில் போஸ்டரிலேயே அடுத்த பஜனை ஆரம்பம் என்று வேறு உள்ளது. இந்த போஸ்ட்டரை நம் நெட்டிசன்கள் பல கோணங்களில் அலசி வருகின்றனர்.

#Next #Bajanai #iruttuaraiyilmurattukuthu #IAMK #GautamKarthik

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்: வேற லெவல் என்று சொல்லுவது இது தான் போல.