Connect with us

Cinemapettai

தமிழ் பாடலை விட மோசமான கவர்ச்சி.! இருட்டு அறையில் முரட்டு குத்து தெலுங்கு பாடல்.!

iruttu araiyil murattu kuthu

Videos | வீடியோக்கள்

தமிழ் பாடலை விட மோசமான கவர்ச்சி.! இருட்டு அறையில் முரட்டு குத்து தெலுங்கு பாடல்.!

கௌதம் கார்த்திக் யாஷிகா ஆனந்த் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் இருட்டு அறையில் முரட்டு குத்து இந்த திரைப்படம் ஒரு அடல்ட் கலந்த காமெடி திரைப்படமாக வெளிவந்தது படத்தை சந்தோஷ் பி ஜெயகுமார் இயக்கியிருந்தார்.

ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படத்தை தெலுங்கில் எடுத்துள்ளார்கள் சமீபத்தில் இந்த படத்தின் தெலுங்கு டிரைலர் அனைத்து ரசிகர்களிடமும் மீண்டும் வைரல் ஆனது இந்த நிலையில் தற்போது பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த பாடல் மிகவும் கவர்ச்சியாக வெளியாகியுள்ளது

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top