News | செய்திகள்
இருட்டு அறையில் முரட்டு குத்து செய்த சாதனையை பார்த்திங்களா.!
ஹர ஹர மஹாதேவகி படம் எடுத்த சந்தோஷ் ஜெயக்குமார் அடுத்தடுத்த படங்களில் செம்ம பிஸி. இருட்டு அறையில் முரட்டு குத்து மற்றும் கஜினிகாந்த் என்பது அவரின் அடுத்த இரண்டு படங்கள்.

iruttu
‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் கௌதம் கார்த்திக் 3 நாயகிகளுடன் பஜனை செய்கிறார். கௌதம் கார்த்திக் ஜோடியாக நடிகைகள் வைபவி ஷாண்டில்யா, யாஷிகா ஆனந்த், சந்த்ரிகா ரவி என மூன்று பேர் நடிக்கின்றனர்.
இந்த படத்தில் ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பாலமுரளி பாலா இசையமைக்கிறார். தருண் பாலாஜி ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.
இந்த படத்தின் தலைப்பு ரொம்பவும் வித்யாசமாக இருக்கிறது இந்த தலைப்பின் உல் அர்த்தம் இளசுகளுக்கு மட்டுமே தெரியும் , அதுமட்டும் இல்லாமல் இந்த இயக்குனர் இயக்கிய எல்லா படமும் இப்படிதான் தலைப்பு வித்யாசமாக இருக்கிறது.
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் டீசர் அண்மையில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த படத்தின் டீசர் கடந்த 9ம் தேதிக்குதான் வெளிவந்தன ஆனால் ஒரே வாரத்தில் 25 லட்சம் பார்வையாளரை கடந்துவிட்டது.
