Tamil Cinema News | சினிமா செய்திகள்
பக்தாளுக்காக கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட இருட்டு அறையில் முரட்டு குத்து பட நடிகை.!
இன்று சந்தோஷின் அடுத்த படமான இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது, இந்த திரைப்படத்தை அடல்ட்ஸ் மட்டுமே பார்க்க முடியும், இதற்க்கு முன்னாடி சந்தோஷ் இயக்கிய திரைப்படம் தான் ஹர ஹர மகாதேவி இந்த படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்ப்பு கிடைத்தது போல் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்திற்கும் நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது.
ஏற்க்கனவே சில நிமிட காட்சிகளை வெளியிட்டு மிகுந்த எதிர்ப்பார்ப்பினை ஏற்படுத்தினார்கள் படக்குழு, அதனால் தியேட்டரில் கூட்டம் அலைமோதுகிறது மேலும் சில இடங்களில் அதிக டிக்கெட் விற்பனை ஆகியுள்ளதாக கூறுகிறார்கள்.
இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் தான் ஹீரோவாக நடித்துள்ளார் அவருடன் இணைந்து வைபவி சாண்டில்யா, சந்திரிகா ரவி ஆகியோர் நடித்துள்ளனர். இவரின் கவர்ச்சி புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டு ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளார். இந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் அதற்க்கு பல லைக்குகள் குவிந்து வருகிறது.
