fbpx
Connect with us

Cinemapettai

இருட்டு அறையில் முரட்டு குத்து டப்பிங் பூஜை புகைப்படங்கள்.!

tamilrockers

Photos | புகைப்படங்கள்

இருட்டு அறையில் முரட்டு குத்து டப்பிங் பூஜை புகைப்படங்கள்.!

ஹர ஹர மஹாதேவகி படம் எடுத்த சந்தோஷ் ஜெயக்குமார் அடுத்தடுத்த படங்களில் செம்ம பிஸி. இருட்டு அறையில் முரட்டு குத்து மற்றும் கஜினிகாந்த் என்பது அவரின் அடுத்த இரண்டு படங்கள்.

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் கௌதம் கார்த்திக் 3 நாயகிகளுடன் பஜனை செய்கிறார். கௌதம் கார்த்திக் ஜோடியாக நடிகைகள் வைபவி ஷாண்டில்யா, யாஷிகா ஆனந்த், சந்த்ரிகா ரவி என மூன்று பேர் நடிக்கின்றனர்.

இந்த படத்தில் ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பாலமுரளி பாலா இசையமைக்கிறார். தருண் பாலாஜி ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்தின் டப்பிங் பூஜை தொடங்கியது புகைப்படம் இதோ.

1

IAMK

2

IAMK

3

IAMK

4

IAMK

5

IAMK

6

IAMK

7

IAMK

8

IAMK

9

IAMK

10

IAMK

11

IAMK

12

IAMK

13

IAMK

14

IAMK

15

IAMK

16

IAMK

17

IAMK

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top