ஹர ஹர மஹாதேவகி படம் எடுத்த சந்தோஷ் ஜெயக்குமார் அடுத்தடுத்த படங்களில் செம்ம பிஸி. இருட்டு அறையில் முரட்டு குத்து மற்றும் கஜினிகாந்த் என்பது அவரின் அடுத்த இரண்டு படங்கள்.

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் கௌதம் கார்த்திக் 3 நாயகிகளுடன் பஜனை செய்கிறார். கௌதம் கார்த்திக் ஜோடியாக நடிகைகள் வைபவி ஷாண்டில்யா, யாஷிகா ஆனந்த், சந்த்ரிகா ரவி என மூன்று பேர் நடிக்கின்றனர்.

iruttu

இந்த படத்தில் ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பாலமுரளி பாலா இசையமைக்கிறார். தருண் பாலாஜி ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

ஹரஹர மஹாதேவகி என்ற அடல்ட் காமெடி படம் ரசிகர்களுக்கு இடைய   நல்ல வரவேற்பை பெற்றதால் அதனால் அந்த கூட்டணி மீண்டும் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்திற்காக இணைந்துள்ளது.

நேற்று இந்த படத்தின் டீஸர் வெளியிட்டார்கள்.இதற்க்கு ரசிகர்கள் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பை இருந்து வருகிறது அதற்குள் டீசரை 1.15 மில்லியன் ரசிகர்கள் பார்த்துவிட்டார்கள். அதை பார்த்த பிறகு சிலர் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்கள் அவர்கள் கூறியதாவது இந்த படம் Handjob Cabin என்ற ஆங்கில படத்தின் ரீமேக் என கூறிவருகிறார்கள்.

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளர் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார், அப்படி ஒரு படமே இன்னும் வெளிவரவில்லை என ட்விட்டரில் விளக்கமளித்தார்.

ஆனால் Handjob Cabin என்ற ஆங்கில படத்தின் ட்ரைலர் கிட்டதிட்ட ஒரே மாதிரியாக இருக்கிறதால் அவ்வாறு கூறுகிறார்கள் ரசிகர்கள் நீங்கள் இந்த ட்ரைலரை பார்த்து விட்டு உங்களின் கருத்தை பதிவு செய்யுங்கள் ரசிகர்களே.