Tamil Cinema News | சினிமா செய்திகள்
நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்ட இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகை.!
கௌதம் கார்த்திக் நடிப்பில் சந்தோஷ் இயக்கத்தில் சில வாரத்திற்கு முன்பு திரைக்கு வந்த படம் தான் இருட்டு அறையில் முரட்டு குத்து இந்த திரைபடத்திக்கு பல பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் இளவட்டங்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வெற்றி பெற்றது.
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்தவர் தான் சந்திரிக்கா ரவி இவர் எப்பொழுதும் தனது சமூக வலைதளத்தில் தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருபவர், சமீபத்தில் கூட இவரின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரல் ஆனது.
இந்த நிலையில் தற்பொழுது ஒரு படி மேலே பொய் தனது நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
