இயக்குனர் சந்தோஷ் பி ஜெயகுமார் இயக்கிய திரைப்படம் இருட்டு அறையில் முரட்டு குத்து இந்த படத்தில் கௌதம் கார்த்திக் நடித்திருப்பார் தற்பொழுதும் திரையில் ஓடிக்கொண்டு இருக்கிறது படத்திற்கு பல பிரபலங்களிடம் இருந்து எதிர்ப்பு வந்தது, இந்த நிலையில் இருட்டு அறையில் முரட்டு குத்து இளவட்டங்களை கவர்ந்து விட்டதால் படம் வெற்றி பெற்றது.

iruttu-araiyil-murattu-kuthu
iruttu-araiyil-murattu-kuthu

இயக்குனர் சந்தோஷ் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து தீர்வேன் என்ற முடிவில் இருக்கிறார், அதனால் முதல் பாகத்தில் நடித்த கௌதம் காதிக்கை இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்க்காக அணுகினார்,ஆனால் கௌதம் கார்த்திக் ஒரு வார்த்தையில் முடியாது என கூறியுள்ளாராம், இரண்டாம் பாகத்தையும் சூர்யாவின் உறவினர் ஞானவேல் ராஜா தான் தயாரிக்க இருக்கிறார்.

iruttu-araiyil-murattu-kuthu
iruttu-araiyil-murattu-kuthu

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகத்தில், முதல் பாகத்தில் கட் செய்யப்பட்ட சில காட்ச்சிகளை வைக்க பலே திட்டம் போட்டுள்ளார், மேலும் இந்த இரண்டாம் பாகத்தில் அதிகமாக அடல்ட் சீன்களை வைக்க இருக்கிறார், அடுத்த செட் விர்ஜின் பசங்களுடன் உங்களை சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் சந்தோஷ் பி ஜெயக்குமார் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திலேயே காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.