Tamil Cinema News | சினிமா செய்திகள்
படு கேவலமாக வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து-2 பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.. வாழைப்பழம் தான் ஹைலைட்!
Published on
18+ படமாக வெளிவந்த திரைப்படம் இருட்டு அறையில் முரட்டு குத்து. இந்த படம் முழுக்க முகம் சுளிக்க வைக்கும் வசனங்கள் நிறைந்திருந்தன.
இளைஞர்களை டார்கெட் செய்து எடுக்கப்பட்ட இந்த படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியைக் குவித்தது.
இந்த படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிக் கொண்டிருந்தது.
இதில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை இயக்கிய சந்தோஷ் என்பவர் ஹீரோவாக நடிக்கிறார்.
இந்த படத்திற்கு இரண்டாம் குத்து என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே மிகவும் மோசமாக இருப்பதால் படம் வேற லெவல் இருப்பது மட்டும் உறுதி.
தற்போது இணையதளத்தில் இரண்டாம் குத்து படத்தின் போஸ்டர் தான் டிரன்டிங்.

irandam-kuthu-cinemapettai
