fbpx
Connect with us

Cinemapettai

‘இறுதிச்சுற்று’ படத்தின் இரண்டு வார வசூல் நிலவரம்

News | செய்திகள்

‘இறுதிச்சுற்று’ படத்தின் இரண்டு வார வசூல் நிலவரம்

iruthi-sutruநீண்ட நாட்களுக்குபிறகு மாதவன் நடிப்பில் வெளிவந்த இறுதிச்சுற்று திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டுள்ளது. இப்படத்தில் நடித்த மாதவன் மற்றும் ரித்திகாசிங் ஆகியோர் நடிப்பு ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல பெயரை பெற்றுத் தந்துள்ளது.

திரையிட்ட இடங்களிலெல்லாம் நல்ல வசூலைபெற்று வரும் இத்திரைப்படம் இரண்டு வாரங்களில் தமிழ் நாட்டில் மற்றும் 11 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வந்துள்ளன. இன்னும் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருப்பதால் இத்திரைப்படம் சூப்பர்ஹிட் வரிசையில் இடம்பெற்றுள்ளதாக விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top