இறுதிச்சுற்று இரண்டாம் வார பிரம்மாண்ட வசூல் - முழு விவரம் - Cinemapettai
Connect with us

Cinemapettai

இறுதிச்சுற்று இரண்டாம் வார பிரம்மாண்ட வசூல் – முழு விவரம்

News | செய்திகள்

இறுதிச்சுற்று இரண்டாம் வார பிரம்மாண்ட வசூல் – முழு விவரம்

iruthi-sutruகடந்த வாரம் வந்த படங்களில் இறுதிச்சுற்று அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இந்நிலையில் இந்த வாரம் 3 படம் வந்தும் இறுதிச்சுற்று திரையரங்கு எண்ணிக்கை குறையவே இல்லை.நாளுக்கு நாள் இப்படத்தின் வசூல் அதிகரித்து தான் வருகின்றது.

முதல் வார இறுதியில் இப்படம் ரூ 9 கோடி வரை வசூல் செய்தது.தற்போது வந்த தகவலின்படி இப்படம் கண்டிப்பாக ரூ 13 கோடியை தாண்டியிருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top