Vikram-IruMurugan-FirstLook Poster-AnandShankarவிக்ரம் நடிப்பில் இருமுகன் பிரமாண்டமாக உருவாகி வருகின்றது. இப்படத்தை அரிமாநம்பி இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கி வருகிறார்.இப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் நித்யா மேனன் நடிக்க, இசை ஹாரிஸ் ஜெயராஜ்.இருமுகன் படத்தின் டீசர் மே மாதம் முதல் வாரத்தில் வரவிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.