fbpx
Connect with us

Cinemapettai

வேதாளம் சாதனையை நெருங்கும் இருமுகன்! முடியுமா விக்ரம் ?

ajith-vikram

வேதாளம் சாதனையை நெருங்கும் இருமுகன்! முடியுமா விக்ரம் ?

விஜய், அஜித்திற்குமிடையே நடக்கும் போட்டியில் விக்ரம் எப்பவுமே தெரியா மாட்டார் . இதான் உண்மை அதையும் மீறி ஷங்கர் என்ற காந்தத்தை புடித்து ஒட்டி நெருங்கினார் .

ஆனால் இப்பொழுது விக்ரமும் சைலண்டாக மேலே வந்துக்கொண்டே தான் இருக்கிறார், தற்போது இருமுகன் ரூ 5.3 கோடி சென்னையில் மட்டும் வசூல் செய்துள்ளது, அஜித்தின் வேதாளம் சென்னையில் ரூ 6.7 கோடி வசூல் செய்ய, உலகம் முழுவதும் ரூ 125 கோடி வசூல் செய்து போய் கொண்டிருந்தது …

இருமுகன் ஏற்கனவே ரூ 104 கோடி வசூல் செய்துள்ளது, வேதாளம் வசூல் சாதனைகளை இருமுகன் முறியடிக்குமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top