fbpx
Connect with us

இருமுகன்,தேவி படங்களை கைப்பற்றிய ஒரே நிறுவனம்

இருமுகன்,தேவி படங்களை கைப்பற்றிய ஒரே நிறுவனம்

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்துவரும் படம் இரு முகன். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை பிரபல ஆரா சினிமாஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் பிரபுதேவாவின் தேவி, விஜய் ஆண்டனியின் சைத்தான், கிருஷ்ணாவின் பண்டிகை போன்ற படங்களின் வெளியீட்டு உரிமையையும் இதே நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top