ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்திருக்கும் படம் இரு முகன். நேற்று சென்சார் செய்யப்பட்ட இப்படத்துக்கு சென்சாரில் யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

இதைதொடர்ந்து படம் செப்டம்பர் 8-ம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது. ஷிபு தமீன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை ஆரா சினிமாஸ் நிறுவனம் வெளியிடுகிறது.