கோவப்படுறவன குழந்தையா பார்க்கிறதெல்லாம் முட்டாள் தனம். இரும்புத்திரை டெலீட் செய்யப்பட்ட காட்சி 7 .

மித்ரன் இயக்கத்தில் சமந்தா, அர்ஜுன், விஷால் நடித்து சூப்பர் ஹிட் நடித்துள்ள படம் . 35 நாட்களுக்கு மேல் இன்னமும் ரசிகர்களின் ஆதரவுடன் திரையில் ஓடிகொன்றிருக்கிறது.

இந்நிலையில் இன்று இப்படத்தில் இருந்து டெலீட் செய்யப்பட்ட காதல் கட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தக்காட்சி வைரலாகி வருகின்றது.

வீடியோ

Comments

comments