fbpx
Connect with us

Cinemapettai

இரும்புத்திரை இரண்டாம் பாகத்தில் அஜித் பட நடிகை.! மாஸ் தகவல் இதோ

vishal ajith

News | செய்திகள்

இரும்புத்திரை இரண்டாம் பாகத்தில் அஜித் பட நடிகை.! மாஸ் தகவல் இதோ

அர்ஜுன், விஷால், சமந்தா, ஆகியோரின் நடிப்பில் மித்ரன் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியாகிய திரைப்படம் இரும்புத்திரை இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது அதனால் படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளார்கள் சமீபத்தில்தான் இதன் அறிவிப்பை அறிவித்திருந்தார்கள்.

இந்நிலையில் இரும்புத்திரை இன் இரண்டாம் பாகத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரீநாத் ஷர்தா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது, முதல் பாகத்தில் சமந்தா நடித்திருந்தார், மேலும் இவர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top