மாதவன் நடிப்பில் நீண்ட இடைவேளைக்கு இறுதிச்சுற்று கடந்த வெள்ளியன்று வெளிவந்தது. இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

முதல் நாளிலிருந்தே இப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வருவதால், இந்த வாரமும் இப்படத்திற்கு நல்ல வசூல் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் இப்படம் வட இந்தியாவில் ரூ 1.28 கோடி, தமிழில் ரூ 91 லட்சம், அரபு நாட்டில் ரூ 78 லட்சம் மேலும் மற்ற நாடுகள் வசூல் சேர்த்த இப்படம் முதல் நாள் மட்டும் ரூ 3.5 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது என கூறப்படுகின்றது.