மாதவன் நடிப்பில் 2016 ம ஆண்டு திரைக்கு வந்த திரைப்படம் தான் இருதிசுற்று, இந்த திரைப்படம் குத்து சண்டை விளையாட்டை மையமாக வைத்து சுதா கொங்கரா எழுதி இயக்கிய திரைப்படம்மாகும். இறுதிச்சுற்று படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் தான் ரித்திகா சிங், இவரின் நடிப்பு இந்த படத்தில் அனைவராலும் ரசிக்கப்பட்டது.

இந்த படத்தை தொடர்ந்து இவர் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா ஆகிய படத்திலும் நடித்தார் ஆனால் இறுதிச்சுற்று படம் அளவிற்கு கைகொடுக்கவில்லை. அதன் பின்பு எந்த படத்திலும் நடிக்க வில்லை இந்த நிலையில் இவரின் புகைப்படம் ஓன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

rithika sing
rithika sing

இவரின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இறுதிச்சுற்று படத்தில் நடித்த ரித்திகா சிங்கா இது என அதிர்ச்சி அடைந்துள்ளார்கள் மேலும் சில ரசிகர்கள் இவ்வளவு அழகாக இருக்கிறார் என கமென்ட் செய்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here