fbpx
Connect with us

Cinemapettai

தமிழ் பட முன்னணி இயக்குனரே என்னை கிண்டல் செய்தார் – ‘இறுதிச்சுற்று’ சுதா வருத்தம்

News | செய்திகள்

தமிழ் பட முன்னணி இயக்குனரே என்னை கிண்டல் செய்தார் – ‘இறுதிச்சுற்று’ சுதா வருத்தம்

Sudha Kongara Prasad @ Irudhi Suttru Movie Audio Launch Stills

Sudha Kongara Prasad @ Irudhi Suttru Movie Audio Launch Stills

இந்த வருடம் வெளிவந்த படங்களில் அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்த படம் என்றால் இறுதிச்சுற்று தான். இப்படம் இன்றும் தமிழகத்தின் பல திரையரங்குகளில் வெற்றி நடைப்போடுகின்றது.இப்படத்தின் இயக்குனர் சுதா சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘இந்த இறுதிச்சுற்று படத்தை இயக்கப்போகிறேன் என்று கூறியதும் பலரும் எனக்கு அட்வைஸ் செய்தார்கள்.இந்த படம் வட இந்தியாவில் தான் ஓடும், இங்கு ஏ செண்டர்களில் மட்டும் தான் ஓடும் என கூறினார்கள்.

ஆனால், இன்று படம் அனைத்து செண்டர்களிலும் ஹிட் என பலரும் தெரிவிக்கின்றனர்.மேலும், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் ஒருவரே, ”இந்த பொண்ணு தான் எப்படி ராயப்புரத்தில் போய் படம் எடுக்கும்’ என கிண்டலாக பேசினார்” என்று அந்த பேட்டியில் சுதா கூறியுள்ளார்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top