விக்ரம் நடிப்பில் இருமுகன் பிரமாண்டமாக தயாராகிவுள்ளது. இப்படத்தில் விக்ரம் இரண்டு விதமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

இந்நிலையில் சமீபத்தில் வந்த தகவலின்படி இப்படத்தில் ‘திருநங்கை’யின் ஹார்மோன்களை கெமிக்கல்ஸ் மூலம் மாற்றி அவர்களை இனமாற்றம் செய்வதுதான் இந்த படத்தின் மையக்கதை என ஒரு செய்தி வந்துள்ளது.

அதிகம் படித்தவை:  தல அஜித்தின் கொள்கையை பின்பற்றும் நயன்தாரா

மேலும் ,நயன்தாரா ‘ரா’ அதிகாரியாக வரும் ஒரு விக்ரமின் உதவியாளராக நடிக்கின்றார் எனவும் கிசுகிசுக்கப்படுகின்றது.