ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்திருக்கும் படம் இரு முகன். இப்படம் வரும் செப்டம்பர் இரண்டாம் தேதி உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமான முறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதேநாளில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் மற்றும் தெலுங்கு ஸ்டார் ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள ஜனதா கரேஜ் படம் மலையாளம் மற்றும் தெலுங்கில்
வெளியாவதால் வசூலில் பாதிப்பு வந்துவிடும் என தயாரிப்பாளர், தற்போது இரு முகன் படத்தை ஒருவாரம் கழித்து அதாவது செப்டம்பர் 8-ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளாராம்.