விக்ரம் எப்போதும் வித்தியாசமான முயற்சிகளை எடுத்து வருபவர். ஐ படத்தில் இவர் எடுக்காத ரிஸ்க்கே இல்லை.

உடலை ஏற்றி, இறக்கி மிரட்டியிருந்தார். இதை தொடர்ந்து தற்போது இருமுகன் படத்திலும் மிரட்டிவுள்ளாராம்.

அதிகம் படித்தவை:  நெருங்கிய உறவினர்கள், நண்பர்களுடன் நடந்து முடிந்த விக்ரம் மகள் நிச்சயதார்த்தம் (புகைப்படங்கள் உள்ளே)

இப்படம் சமீபத்தில் சென்ஸார் சென்று யு/ஏ சான்றிதழ் வாங்கியது அனைவரும் அறிந்ததே. இப்படத்தை பார்த்த சென்ஸார் அதிகாரிகள் இது ‘ஐ’க்கும் மேலே என்று கூறியுள்ளனர். இப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 23 நிமிடம் இருக்கும் என கூறப்படுகின்றது.