விக்ரம் நடித்த இருமுகன் திரையரங்கில் வெற்றி நடைப்போடுகின்றது. இப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது.

படம் வெளியான் அடுத்த வாரமே இரண்டு விடுமுறை தினம் வந்தது படத்திற்கு மேலும் பலமாக அமைந்துவிட்டது.

இப்படம் கிட்டத்தட்ட 8 நாட்களில் ரூ 80 கோடியை எட்டியுள்ளது, இதில் தமிழகத்தில் மட்டுமே ரூ 37 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம்.

இருமுகன் தெலுங்கில் பிரமாண்ட வெற்றியை பெற்றுள்ளது, கேரளாவில் மட்டும் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை என கூறப்படுகின்றது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here