சில நாட்கள் முன் அமெரிக்காவை இர்மா என்று பெயரிடப்பட்ட புயல் தாக்கி மிகப்பெரிய சேதத்தை உண்டாக்கியது.

இதில் பல கோடி டாலர்கள் இழப்பை சந்தித்தது அமேரிக்கா. இன்னும் அந்த புயல் தாக்குதலிலிருந்து மீள முடியாமல் தத்தளித்து வருகிறது அமேரிக்கா.

இந்த சூழ்நிழையில் தற்போது அமெரிக்காவை தாக்கிய இர்மா நம் சென்னையை தாக்க வாய்ப்பிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதை உறுதியாய் கூற இயலாவிட்டாலும் இதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளதாம்.

அதன்படி இர்மா புயல் சென்னையை தாக்கினால் அது மிகப்பெரிய அழிவை உண்டாக்கும் என்று எச்சரித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.
இதன் விளைவாக சென்னை வானியல் ஆராய்ச்சி மற்றும் இயற்கை சீரழிவு தடுப்பு துறை துரித முன்நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளன.

rain_cinemapettaiசினிமா பேட்டை கமெண்ட்ஸ்: வழக்கமா டிசம்பர்லதானே இதெல்லாம் நடக்கணும். இர்மா டிசம்பர் வரைக்கும் கொஞ்சம் பொறுமையா இருமா.