fbpx
Connect with us

Cinemapettai

சின் சான் ரசிகனாக அகிம்சாவழியில் பஞ்சாயத்து செய்ய சென்று ஹரிஷ் கல்யாண் செய்ததை பாருங்கள். இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ப்ரோமோ வீடியோ.

banner-irir

Videos | வீடியோக்கள்

சின் சான் ரசிகனாக அகிம்சாவழியில் பஞ்சாயத்து செய்ய சென்று ஹரிஷ் கல்யாண் செய்ததை பாருங்கள். இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ப்ரோமோ வீடியோ.

விஜய் சேதுபதி – காயத்ரி நடிப்பில் ரொமான்டிக் திரில்லர் “புரியாத புதிர்” இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடியின் இரண்டாவது படம் வரும் மார்ச் 15 உலகெங்கும் ரிலீசாகிறது .

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் ஹரிஷ் கல்யாண் ஹீரோ, ஷில்பா மஞ்சுநாத் ஹீரோயின். மா கா பா ஆனந்த், பாலசரவணன் முக்கிய வேடத்தில் நடித்துளார்கள்.

இப்படத்தின் ப்ரோமோ வெளியாகி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top