Connect with us
Cinemapettai

Cinemapettai

irfan-pathan

Sports | விளையாட்டு

36 வயதிலும் விடாமுயற்சியில் இந்தியா வீரர்.. கிரிக்கெட் தாண்டி வேற லெவலில் களம் இறக்கும் இர்பான் பதான்

2003 ஆம் ஆண்டு ஆல்ரவுண்டர் வரிசையில் இந்தியாவில் இடம்பெற்றவர் இர்பான் பதான். இவர் தனது சுவிங் பௌலிங் மூலம் எதிரணியை கதிகலங்க செய்தவர்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதானுக்கு நேற்று 36வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

2003ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்காக பந்து  வீச்சாளராக அறிமுகமானார் இர்பான் பதான். பவுலிங்கில் ஆல் ரவுண்டர் ஆன இவர், தற்போது சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.

நடிகராக மாறியுள்ள இர்பான் பதான், சியான் விக்ரமின் கோப்ரா படத்தில் நடித்து வரும் தகவல் அறிந்ததும், அவர் பணக்கார வில்லனாக தோன்றுவார் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

இர்பான் பதான் பிரெஞ்சு இன்டர்போல் அதிகாரி போன்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த படம் ஹிரித்திக் ரோஷன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான தூம் 2 படம் மாதிரி இருக்கும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

இர்பான் பதாநின் 36வது பிறந்த நாளை முன்னிட்டு அவர் கேரக்டர் ரோல் போஸ்டரை வெளியிட்டது படக்குழு.

Irfan Pathan about Virat Kohli

Continue Reading
To Top