Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி.! எது தெரியுமா?

இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில் அருள்நிதி நடித்துள்ளர் . இந்த திரைப்படத்தை மு.மாறன் இயக்குகிறார், மு.மாறன் என்பவர் கே.வி.ஆனந்த் – அறிவழகன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

iravukku

மேலும் இந்த படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடிக்கின்றனர். மேலும், ஆனந்தராஜ், அஜ்மல்,சுஜா வருநீ, சாயா சிங், ஜான் விஜய், ஆடுகளம் நரேன், லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

arulnithi-iravukku-aayiram

இந்த படம் தற்போது படாபிடிப்புகள் முடிவடையும் நிலையில் உள்ளது, சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களுக்கு இடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதனால் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எகிறியுள்ளது. தற்பொழுது  இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி கைப்பற்றியிருக்கிறது சாம்.சி.எஸ். இசையில் பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

sun tv

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top