Connect with us
boomerang-movie

அருள்நிதி மஹிமா நம்பியார் நடிக்கும் இரவுக்கு ஆயிரம் கண்கள் வீடியோ.!

Videos | வீடியோக்கள்

அருள்நிதி மஹிமா நம்பியார் நடிக்கும் இரவுக்கு ஆயிரம் கண்கள் வீடியோ.!

இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில் அருள்நிதி நடித்துள்ளர் . இந்த திரைப்படத்தை மு.மாறன் இயக்குகிறார், மு.மாறன் என்பவர் கே.வி.ஆனந்த் – அறிவழகன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

iravukku-aairam-kangal

மேலும் இந்த படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடிக்கின்றனர். மேலும், ஆனந்தராஜ், அஜ்மல்,சுஜா வருநீ, சாயா சிங், ஜான் விஜய், ஆடுகளம் நரேன், லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

arulnithi-iravukku-aayiram

இந்த படம் தற்போது படாபிடிப்புகள் முடிவடையும் நிலையில் உள்ளது, சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களுக்கு இடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது.இப்பொழுது இசை வெளியிட்டு டீசர் வெளியாகியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top