Connect with us

Cinemapettai

இறைவி ரிலீஸ் தேதி அறிவித்த படக்குழு

Cinema News | சினிமா செய்திகள்

இறைவி ரிலீஸ் தேதி அறிவித்த படக்குழு

iraivi-release=ate‘மாடர்ன் மணிரத்னம்’ கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே. சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி நடித்துள்ள இறைவி படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படம் வரும் மார்ச் 25-ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இம்மாத இறுதியில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top