Connect with us
Cinemapettai

Cinemapettai

iamk-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஒரு மாதிரி வெளியான இரண்டாம் குத்து படத்தின் டீசர் அறிவிப்பு வீடியோ.. ஒரு முடிவோட தான் இருக்காங்க!

தற்போதைக்கு தமிழ் சினிமாவில் மோசமான படம் எடுப்பவர்களில் முக்கியமானவராக இருப்பவர் சந்தோஷ் பி ஜெயக்குமார். ஹர ஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர் அடுத்ததாக இரண்டாம் குத்து எனும் படத்தை இயக்கியுள்ளார்.

இரண்டாம் குத்து எனும் படத்தில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார் சந்தோஷ்.

இரண்டாம் குத்து படத்தின் போஸ்டர்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. மேலும் பல்வேறு நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

என்னதான் இரண்டாம் குத்து படத்தின் போஸ்டரை ரசிகர்கள் வெறுத்தாலும் அந்த படத்தை பார்க்க மிகவும் ஆவலாக தான் இருக்கிறார்கள்.

அந்த வகையில் இரண்டாம் குத்து படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாம். மேலும் அந்த டீசரை நடிகர் ஆர்யா வெளியிட உள்ளார்.

Continue Reading
To Top