நாளை வெளியாகவிருக்கிறது இறைவி. விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபிசிம்ஹா மூவரும்தான் ஹீரோ.

இதற்கு முன் பல ஹிட்டுகளை தந்தவர் என்றாலும், இறைவி விஜய் சேதுபதிக்கு ஸ்பெஷல்தான்.

அதிகம் படித்தவை:  விஜய்க்கு ஆதரவா களமிறங்கிய விஜய் சேதுபதி

தமிழகத்தில் மட்டும் 450 தியேட்டர்களில் இப்படம் வெளியாகிறது. இதற்கு முன் விஜய் சேதுபதி நடித்த எந்த படத்திற்கும் இந்தளவுக்கு தியேட்டர்கள் வளைக்கப்பட்டதில்லையாம். அதுமட்டுமல்ல, சுமார் 50 பேர் கொண்ட டெக்னிகல் குழுவை கொண்டு ஒவ்வொரு தியேட்டரையும் கூட்டத்தையும் டிக்கெட் விற்பனையையும் மானிட்டர் செய்யப் போகிறார்களாம். ஏன்? இன்னாத்துக்கு?

அதிகம் படித்தவை:  ரிலீஸ் அன்றே இணையதளத்திற்கு வந்த மிருதன், சேதுபதி – படக்குழு அதிர்ச்சி!

திருட்டு விசிடி யை தடுக்க தான் !