கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இறைவி படம் பலதரப்புப்பட்ட ரசிகர்களால் கவரப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு விமர்சனங்கள் மட்டுமில்லாமல் வசூலும் நன்றாக வந்துள்ளது.இறைவி 3 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ 10 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துவிட்டதாம். இதனால், படக்குழு உற்சாகத்தில் உள்ளது.

இப்படத்திற்கு வார நாட்களான இன்றும் நல்ல முன்பதிவு இருப்பதாக கூறப்படுகின்றது.