Connect with us

Cinemapettai

கிறிஸ்துவ குடும்பத்தின் கதை இறைவி ? – மறைந்திருக்கும் ரகசியம்

கிறிஸ்துவ குடும்பத்தின் கதை இறைவி ? – மறைந்திருக்கும் ரகசியம்

இன்றைய தமிழ் சினிமா ரசிகர்களிடம் வெறும் இரண்டே படங்களின் மூலம் புதுமை இயக்குனர் என்ற பெயரை பெற்றவர் கார்த்திக் சுப்பராஜ்.

இவரின் மூன்றாவது படமாக இறைவி என்ற பெயரில் பெண்களின் போற்றும் விதமாக படத்தை உருவாக்கியுள்ளார். இறைவி என்றால் பெண் தெய்வம் என்ற அர்த்தமாம்.

மேலும் இப்படம் ஒரு கிறிஸ்துவ குடும்பத்தை மையமாக வைத்து அதில் விஜய் சேதுபதி, எஸ் .ஜே சூர்யா மற்றும் சிம்ஹா ஒருவருக்கு ஒருவர் உறவினர்களாக நடித்துள்ளனர்.

வருகிற ஜூன் 3ம் தேதி உலகமெங்கும் வெளியாகும் நிலையில் கண்டிப்பாக இப்படம் ஒரு தாக்கத்தை ஏற்படத்தும் நம்பிக்கையில் உள்ளது படக்குழு.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top