Connect with us

Cinemapettai

இறைவி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Cinema News | சினிமா செய்திகள்

இறைவி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

iraivi-release=ateகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே. சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி நடித்துள்ள இறைவி படம் வரும் ஜூன் 3-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தோஷ் நாராயணன் இசையில் சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. சி.வி.குமார் தயாரித்துள்ள இப்படத்தை பிரபல கே.ஆர். பிலிம்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top