fbpx
Connect with us

Cinemapettai

முன்னாடியே ஆரம்பிக்கும் ஐபிஎல் போட்டி.. தேதி, இடம் அறிவித்தனர்

ipl-2018

Sports | விளையாட்டு

முன்னாடியே ஆரம்பிக்கும் ஐபிஎல் போட்டி.. தேதி, இடம் அறிவித்தனர்

முன்கூட்டியே ஆரம்பிக்கும் ஐபிஎல்

ஐபிஎல் போட்டி ஆரம்பிக்கும் தேதி இடம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தேர்தல் நடைபெற இருப்பதால் ஐபில் போட்டியின் கவனம் சிதறும் என நினைத்து வெளிநாட்டிற்கு மாற்றப்படும் எனக் கூறினார்கள்.

2008 ல் ஆரம்பிக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் சென்னை மும்பை அணிகள் இதுவரை 3 முறை சாம்பியன் ஆகியுள்ளது. ஐபிஎல் டுடே ஆரம்பித்தால் அந்த மாதம் முழுவதும் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் தொலைக்காட்சியில் என அதிலேயே மூழ்கிக் கிடப்பவர்கள் அதிகம்.

பிசிசிஐ நிர்வாக குழு ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கான தேதி காலம் அனைத்தையும் விவாதிக்கப்பட்டது மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால் எப்போது வைக்கலாம் என குழம்பி கொண்டிருந்தனர். ஏனென்றால் மிகப்பெரும் வியாபாரம் நடைபெறும் இடம் ஐபிஎல்.

வழக்கமாக ஏப்ரல் மாதம் தொடங்கும் ஐபிஎல் போட்டிகள் இந்த முறை மக்களவைத் தேர்தல் இருக்கிறது அதனால் அதற்கு முன்னரே மார்ச் மாதம் 23 ஆம் தேதி போட்டி இந்தியாவில் நடத்தலாம் என அறிவித்திருக்கிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top