Connect with us

Cinemapettai

IPL பெங்களூர் அணியில் இருந்து கோலி விலகுகிறாரா.?

Cinema News | சினிமா செய்திகள்

IPL பெங்களூர் அணியில் இருந்து கோலி விலகுகிறாரா.?

IPL யில் RCBஅணிக்கு விளையாடி வரும் இந்திய கேப்டன் விராட் கோலி அந்த அணியில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

kohli

தொடர்ந்து பல சச்சர்வுகளை ஏற்புத்தி வரும் விஐய் மல்லையா உரிமையாளராக இருக்கும் அந்த அணிக்கு ஆடுவதால் தான் கசப்பான அனுபவங்களை சந்திப்பதாகவும் கோலி தரப்பில் கூறப்படுகிறது.

kohli1

ஒருவேளை அந்த அணியில் இருந்து வெளியாரும் பட்சத்தில் தனது மாநில அணியான டெல்லி டேர் டெவில்ஸ் அல்லது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணையக்கூடம்.

kohli1

ஏற்கனவே KKR அணி நிர்வாகம் கெளதம் கம்பீரை கழட்டிவிட இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.எது நடக்கும் என பொறுத்திருந்து பார்ப்போம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top