fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ஐபிஎல் போட்டியில் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதியான 3 அணிகள்.! நான்காவதாக எந்த அணிக்கு வாய்ப்பு.?

csk-dhoni-ipl-2019

Sports | விளையாட்டு

ஐபிஎல் போட்டியில் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதியான 3 அணிகள்.! நான்காவதாக எந்த அணிக்கு வாய்ப்பு.?

ஐபிஎல் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டு வருகிறது இந்த போட்டியில் மூன்று அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது, நான்காவது அணி எந்த அணி என்று பலர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதுவரை 12 போட்டிகள் முடிவடைந்த நிலையில், பரபரப்பான ஐபிஎல் போட்டியில் சென்னை, டெல்லி, மும்பை விளையாட்டு சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில் நான்காவது அணியாக கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதராபாத், பஞ்சாப், ஆகிய அணைகளில் எந்த அணி இடம்பெறும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஏனென்றால் ஹைதராபாத் தானே 12 புள்ளிகளும், ராஜஸ்தான் அணி 11 புள்ளிகளும், கொல்கத்தா அணி, பஞ்சாப் அணி தலா 10 புள்ளிகளையும் பெற்றுள்ளன, 12 புள்ளிகள் பெற்றுள்ள ஐதராபாத் அணி பெங்களூர் அணியை வென்றால் 14 புள்ளிகள் பெற்று பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும்.

ராஜஸ்தான் அணிக்கு இன்னும் ஒரு போட்டிகள் மட்டுமே இருப்பதால் அந்தப் போட்டியில் வென்றாலும் 13 புள்ளிகள் மட்டுமே பெற முடியும், கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு 2 போட்டிகள் இருப்பதால் 2 போட்டிகளில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு நான்காவது அணியாக செல்ல வாய்ப்பு உள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top