தோனி, சச்சினுக்கு பிறகு அந்த இடத்தை கச்சிதமாக பிடித்துக்கொண்டவர் . ஆட்ட நுணுக்கத்தில் சச்சினோடு ஒப்பிட முடியாமல் போனாலும் ஒழுக்கத்திற்கும், ஆட்ட வியூகம் அமைப்பதற்கும் பெயர் போனவர். என்ன திறமை இருந்தாலும் ஒரு கட்டத்தில் இளைஞர்களுக்கு வழிவிட்டு அவர்களே ஒதுங்கி கொள்ளத்தான் செய்வார்கள் 2014 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒய்வு பெற்ற டோனி தற்போது T20 மாற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடுகிறார்.

அதிகம் படித்தவை:  இன்று நாள் எப்படி?- 18-05-2017

35 வயதை தொட்டு விட்டதாலும் ரிசப் பான்ட் போன்ற வீரர்கள் வருகையாலும் அடுத்த ஆண்டு டோனி விளையாடுவாரா என்ற சந்தேகம் வழுத்துள்ளது. 35வயது என்பது ஒய்வு பெரும் வயதே அப்படி ஒய்வு பெரும் பட்சத்தில் அவரது இடத்தை நிரப்புது மிகவும் கடினமே