fbpx
Connect with us

Cinemapettai

ஐபில் 2019. ஜம்பமாக ஸ்டேட்டஸ் தட்டிய ஆர் சி பி. கிண்டலாக பதில் தந்த சி எஸ் கே.

Sports | விளையாட்டு

ஐபில் 2019. ஜம்பமாக ஸ்டேட்டஸ் தட்டிய ஆர் சி பி. கிண்டலாக பதில் தந்த சி எஸ் கே.

ipl அட்டவணை அறிவிப்பு, முதல் போட்டி எங்கு நடக்கிறது, யாருடன் மோதுகிறார்கள் இதோ விவரம்.

ஐபில்

இதுவரை 11 சீசன் வெற்றிகரமாக முடிந்துள்ளது. 12 வது சீசன் முழுவதும் வெளிநாட்டில் தான் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது, ஏன் என்றால் மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதால். ஆனால் தற்பொழுது வந்துள்ள அட்டவணைப்படி முழு போட்டியும்  இந்தியாவிலேயே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரத்துக்கான அட்டவனை வெளியாகி உள்ளது. மீதமுள்ள போட்டிகள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் அறிவிக்கப்படும் என கூறியுள்ளார்கள்.

ipl

ipl

மார்ச் 23 ம் தேதி நடக்கும் போட்டியில் தோனியின்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விராட் கோலியின் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.

இதனை உணர்த்தும் விதமாக பிரபல கிளப்புகள் பாணியில் ட்வீட் ஒன்றை ஆர் சி பி பக்கத்தில் பதிவிட்டனர். “ஆரம்பமே காரசாரமான தென்னிந்திய ஸ்பெஷல் ஆனால் எங்களுக்கு பிடித்தது இனிப்பான சாம்பார் தான்.”

இதற்கு தான் நம் சென்னை சூப்பர் கிங்ஸ் அட்மின் “சாம்பார் கூட  யெல்லோ கலர் தான்” என நக்கல் அடித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top