fbpx
Connect with us

Cinemapettai

ஐபில் இறுதிப்போட்டி டாஸ் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் ! டீம் விவரம் உள்ளே !

Sports | விளையாட்டு

ஐபில் இறுதிப்போட்டி டாஸ் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் ! டீம் விவரம் உள்ளே !

SRH vs CSK

ஐபில் கோலாகல கொண்டாட்டம் இன்றோடு முடிகிறது. இன்று நாடாகும் பைனலில் பெஸ்ட் பௌலிங் vs பெஸ்ட் பேட்டிங் டீம்கள் மோதுகின்றன. இந்த இரு அணிகளும் தான் இந்த சீசனில் சிறந்த டீம்கள். பிளே – ஆப் போட்டிகளுக்கு முதலில் தகுதி பெற்ற இரு அணிகள் இவர்கள் தான். இதுவரை இந்த சீசனில் மூன்று போட்டிகளில் நேருக்கு நேர் மோதி மூன்றிலும் வெற்றியை பெற்றது சென்னை தான். இன்று மும்பையில் வாண்டேகே மைதானத்தில் பைனல் நடக்கிறது.

டாஸ்

இந்நிலையில் சி எஸ் கே டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தனர். மஞ்சுரேகர் டாஸ் போடும் பொழுது சிறு குழப்பத்துக்கு பின் சென்னை டாஸ் வென்றதாக அறிவிக்கப்பட்டது. சென்னை அணியில் ஹர்பஜனுக்கு பதிலாக கரண் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் சன்ரைசர்ஸ் அணியில் கலீல் காமடுக்கு பதிலாக சந்தீப் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.

Sunrisers Hyderabad : Shikhar Dhawan, Shreevats Goswami(w), Kane Williamson(c), Shakib Al Hasan, Deepak Hooda, Yusuf Pathan, Carlos Brathwaite, Rashid Khan, Bhuvneshwar Kumar, Siddarth Kaul, Sandeep Sharma

Chennai Super Kings : Shane Watson, Faf du Plessis, Suresh Raina, Ambati Rayudu, MS Dhoni(w/c), Dwayne Bravo, Ravindra Jadeja, Deepak Chahar, Karn Sharma, Shardul Thakur, Lungi Ngidi

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top