csk

ஐ பி எல் போட்டி வருகிற ஏப்ரல் மாதம் 7 ம் தேதி முதல் மே 27 ம் தேதி வரை நடக்க இருக்கிறது இந்த ஐ பி எல் போட்டி குறித்து ஐ பி எல் சேர்மன் ராஜீவ் சுக்லா மும்பையில் கொடுத்த பேட்டியில், இந்த வருடத்தில் ஐ பி எல் போட்டியில் நடிவரின் முடிவை எதிர்த்து அப்பீல் செய்யும் முறை முதல் முறையாக நடைமுறைபடுத்தபடுகிறது என கூறினார்.

அதிகம் படித்தவை:  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஹர்பஜன் சிங். மீண்டும் திரும்பிய வீரர்கள் யார் யார் தெரியுமா ?
ipl
ipl

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடைமுறையில் இருப்பது போல் ஒவ்வொரு அணியும் ஒரு ஆட்டத்தில் ஒருமுறை நடுவரை எதிர்த்து அப்பீல் செய்யலாம் அந்த அப்பில் கரக்டாக இருந்தால் தொடர்ந்து முறையீடு செய்யலாம்.

மேலும் ஐ பி எல் போட்டி நடக்கும் தேதி தற்பொழுது வெளி வந்துள்ளது மொத்தம் 8 அணிகள் போட்டியில் பங்கு பெறுகிறது ஏப்ரல் 6 ம் தேதி 8 அணிகளின் கேப்டன்களும் ஓன்று சேர்ந்து உறுதிமொழி எடுப்பார்கள். அதை வீடியோ எடுத்து அடுத்த முதல் நாள் தொடக்க விழாவில் காண்பிக்கப்படும். மேலும் முதல் நாள் தொடக்க விழாவில் சென்னை அணியின் கேப்டனும் மும்பை இந்தியன் அணியின் கேபடனும் கலந்துகொள்வார்கள்.

அதிகம் படித்தவை:  இந்த அழகான நடிகையை கல்யாணம் செய்யப் போகும் பிரபல கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா?