இந்த ஆண்டு ஐபில் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கான ஏலம் இன்று நடை பெற்று வருகிறது. காலை பத்து மணிக்கு துவங்கிய ஏலத்தில் 2 கோடி பேஸ் பிரைஸ் உள்ள வீரர்கள் முதலில் ஏலத்தில் வந்தனர்.

R Ashwin

ரவிச்சந்திரன் அஸ்வின் அவர்களை கிங்ஸ் பஞ்சாப் அணி 7 . 6 கோடிக்கு ஏலத்தில் எடுத்தனர். சென்னை அணி மேட்ச் கார்டு பயன்படுத்தவில்லை. மாறாக டு பிளேஸி அவர்களை 1 . 6 கோடிக்கு கார்டு மூலம் தக்கவைத்தது.

அதிகம் படித்தவை:  ஒரு ஓவரில் 40 ரன் எடுத்து அசத்திய இங்கிலாந்த் கிரிக்கெட் வீரர்.!!!
Faf Du Plesis

பின்னர் பிராவோ அவர்களை மேட்ச் கார்டு மூலம் 6 . 5 கோடி எடுத்தனர்.

Chennai Super Kings

ஹர்பஜன் சிங் அவர்களை மும்பை அணி சட்டை செய்யவில்லை.

Harbajan singh

அஸ்வின் அவர்களை கோட்டை விட்ட சென்னை 2 கோடி பேஸ் பிரிஸில் அவரை எடுத்து.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ் :


நாம் கூட முன்னரே நம் பக்கத்தில் ஹர்பஜன் சென்னைக்கு விளையாடுவாரா என்று எதிர்பார்த்தோம்.

அதிகம் படித்தவை:  குட்டி தல ரைனாவுக்கு இரண்டு முறை வாய்ப்பு கொடுத்த டெல்லி வீரர்கள்.

ஹர்பஜன் சிங்கின் பொங்கல் வாழ்த்து. சிஎஸ்கே அணிக்கு விளையாட ரெடி ஆகிட்டாரோ ?