Tamil Cinema News | சினிமா செய்திகள்
அதிக விலை கொடுத்து IPL வீரர்களை தக்கவைத்த ஏலத்தில்! தோனி,ரோகித்தை ஓரம்கட்டிய ரிஷப் பண்ட்?
சென்னை சுப்பர் கிங்ஸ் அணி:
csk அணிக்காக மீண்டும் தோனி,சுரேஷ் ரைனா ,ஜடேஜா ஆகியோர் விளையாடுகிறார்கள் இவர்களை அதிக விலை கொடுத்து தக்கவைத்துள்ளார்கள் அந்த அணி, அவர்களில் முதலில் தோனிக்கு 15 கோடியும் , சுரேஷ் ரைனாவுக்கு 11 கோடியும்,ஜடேஜாவுக்கு 7 கோடியும் கொடுத்து தக்கவைத்துள்ளார்.இந்த அணியில் மீதம் 47 கோடி உள்ளது.
டெல்லி அணி:
இந்த அணியில் ரிஷப் பந்துக்கு முதலில் 8 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது தற்பொழுது 15 கோடி கொடுத்து தக்கவைத்துள்ளது இந்த அணி இவர் தற்பொழுது தோனி மற்றும் கோலியை மிஞ்சிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது,கிரிஸ் மோரிஸ் என்பவருக்கு முதலில் 7.1 கோடி கொடுத்துள்ளார்கள் தற்பொழுது 11 கோடி கொடுத்து தக்கவைத்துள்ளார்கள்,ஸ்ரேயாஸ் ஐயர் என்பவருக்கு முதலில் 7 கோடி கொடுத்துள்ளார் தற்பொழுதும் 7 கோடி கொடுத்து தக்கவைத்துள்ளார்கள் டெல்லி அணி. அதேபோல் இவர்களிடம் மீதம் 47 கோடி உள்ளது.
கிங்க்ஸ் பஞ்சாப் அணி:
பஞ்சாப் அணி ஒருவரை மட்டும் தக்கவைத்துள்ளார் அவர் ஆக்சர் பட்டேல் என்பவர் இவருக்கு முதலில் 6.75 கோடி கொடுத்துள்ளார் தற்பொழுது 12.5 கோடி கொடுத்து தக்க வைத்துள்ளார்,இவர்களிடம் மீதம் சேலரி 67.5 கோடி மீதம் உள்ளது.
கொல்கத்தா அணி:
இந்த அணியில் சுனில்க்கு முதலில் 8.5 கோடி கொடுக்கப்பட்டது தற்பொழுது 12.5 கோடி கொடுத்து இவரை தக்கவைத்துள்ளார்கள் கொல்கத்தா அணி,andre russel என்பவருக்கு முதலில் 7 கோடி கொடுத்துள்ளார்கள் ஆனால் தற்பொழுது 8.5 கோடி கொடுத்து தக்கவைத்துள்ளார்கள் கொல்கத்தா அணி.
மும்பை இந்தியன்ஸ்:
இந்த அணியில் மூன்று வீரர்களை தக்கவைத்துள்ளார்கள் இதில் முதலில் ரோகித் ஷர்மாவுக்கு 15 கோடியும்,இரண்டாவதாக ஹார்டிக் பாண்டியாவை 11 கோடி கொடுத்து தக்கவைத்துள்ளார்,மூன்றாவதாக jasprit bumrah-வை 7 கோடி கொடுத்து தக்கவைத்துள்ளார்கள். மேலும் இந்த அணியில் இன்னும் 47 கோடி உள்ளது.
ராஜஸ்தான் அணி:
இவர்கள் ஒருவரை மட்டுமே தக்க வைத்துள்ளார்கள் அவர் steve smith இவருக்கு முதலில் 12 கோடி கொடுக்கப்பட்டுள்ளது ஆனால் தற்பொழுது 12.5 கோடி கொடுத்து தக்கவைத்துள்ளது இந்த அணி,மேலும் இவர்களிடம் இன்னும் 67.5 கோடி மீதம் உள்ளது.
R.C பெங்களூர் அணி:
இந்த அணி விராட் கோலிக்கு முதலில் 17 கோடி கொடுத்துள்ளார் தற்பொழுதும் 17 கோடி கொடுத்து தக்கவைத்துள்ளார்கள்,இரண்டாவதாக AB DE Villiers இவருக்கு இதற்க்கு முன் 11 கோடி கொடுத்துள்ளார்கள் அதேபோல் தற்பொழுதும் 11 கோடி கொடுத்து தக்கவைத்துள்ளார்கள் மூன்றவதாக sarfaraz khan-னை 1.75கோடி கொடுத்து தனது அணியில் தக்க வைத்துள்ளார்கள்,மேலும் இவர்களிடம் மீதம் 49கோடி உள்ளது .
சன் ரைஸ் அணி:
இவர்கள் இருவரை தக்கவைத்துள்ளர்கள் முதலில் david warnerயை 12.5 கோடி கொடுத்து தக்கவைத்துள்ளார்கள் இவருக்கு முந்தைய ஆட்டத்திலும் 12 கோடி தான் கொடுத்துள்ளார்கள் இரண்டாவதாக bhuvaneshwar kumarக்கு முந்தைய ஆட்டத்தில் 8.5 கோடி கொடுத்துள்ளார் ஆனால் மீண்டும் 8.5 கோடி கொடுத்து அணியில் தக்க வைத்துள்ளார்கள்.

ipl

ipl
